• May 04 2026

மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு

Chithra / May 21st 2024, 3:57 pm
image



முந்தல - பரலங்காட்டுவ பிரதேசத்தில் உள்ள தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வர்த்தகரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கம்பஹா - இம்புல்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட மொனர பிடிகும்புரமுல்லையைச் சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று 20ஆம் திகதி மாலை குறித்த நபர் தான் சொந்தமாக நடத்தி வரும் கால்நடைப் பண்ணையின் கதவை சரி செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மின்சாரம் தாக்கி வர்த்தகர் உயிரிழப்பு முந்தல - பரலங்காட்டுவ பிரதேசத்தில் உள்ள தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த வர்த்தகரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கம்பஹா - இம்புல்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட மொனர பிடிகும்புரமுல்லையைச் சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று 20ஆம் திகதி மாலை குறித்த நபர் தான் சொந்தமாக நடத்தி வரும் கால்நடைப் பண்ணையின் கதவை சரி செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement