• Apr 30 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம்

Chithra / Dec 3rd 2025, 1:40 pm
image


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து குறித்த பதவிக்கு இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து குறித்த பதவிக்கு இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்தப் பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement