• Oct 05 2026

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

Chithra / Oct 4th 2026, 4:26 pm
image


2026 ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை தற்போதைய நிலையில் தொடர்ந்து பேணுவதற்கு லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.


இதன்படி, ஒக்டோபர் மாதம் முழுவதும் தற்போது அமுலில் உள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,750 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 815 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்.


ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள்:


12.5 கிலோ – ரூ. 4,365

5 கிலோ – ரூ. 1,750

2.3 கிலோ – ரூ. 815

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு 2026 ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை தற்போதைய நிலையில் தொடர்ந்து பேணுவதற்கு லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஒக்டோபர் மாதம் முழுவதும் தற்போது அமுலில் உள்ள லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளே தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,750 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 815 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும்.ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள்:12.5 கிலோ – ரூ. 4,3655 கிலோ – ரூ. 1,7502.3 கிலோ – ரூ. 815

Advertisement

Advertisement

Advertisement