• Apr 21 2026

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை...! வாள்களுடன் சிக்கிய இளைஞன்...!samugammedia

Ziya / Jan 6th 2024, 1:29 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விசுவமடு பகுதியில் இரண்டு  வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (05) மாலை  கைது செய்யப்பட்டுள்ளார்

பொலிஸ்மா அதிபரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு பகுதியில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M B R கேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது  4 பைக்கற்றுக்களில் 20 கிராம் கஞ்சா போதைப் பொருளுடனும் 600 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு வாள்களுடனும் குறித்த  இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த  சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




புதுக்குடியிருப்பு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை. வாள்களுடன் சிக்கிய இளைஞன்.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  விசுவமடு பகுதியில் இரண்டு  வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (05) மாலை  கைது செய்யப்பட்டுள்ளார்பொலிஸ்மா அதிபரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு  கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு பகுதியில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M B R கேரத் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது  4 பைக்கற்றுக்களில் 20 கிராம் கஞ்சா போதைப் பொருளுடனும் 600 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் இரண்டு வாள்களுடனும் குறித்த  இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார்மேலதிக விசாரணைகளின் பின் குறித்த  சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement