• Apr 19 2026

கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு...! இன்று மாலை முதல் அமுலுக்கு...!samugammedia

Ziya / Jan 13th 2024, 8:45 am
image

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இன்று(13) மாலை 5 மணி முதல் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தளை நீர் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக  நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.


கொழும்பு வாழ் மக்களுக்கான விசேட அறிவிப்பு. இன்று மாலை முதல் அமுலுக்கு.samugammedia கொழும்பின் பல பகுதிகளில் இன்று(13) மாலை 5 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுஇன்று(13) மாலை 5 மணி முதல் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.அம்பத்தளை நீர் விநியோகக் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக  நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement