• May 19 2026

நீர்நிரம்பிய குழியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!

Aathira / Dec 26th 2025, 9:29 am
image

எஹெட்டுவெவ - பெரவத்தவிற்குச் செல்லும் துணை வீதியின் இருபுறமும் உள்ள நீர்நிரம்பிய குழியின் ஒரு பகுதியில் தவறி விழுந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (25) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்ஹெனவத்த, கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சடலம் எஹெட்டுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எஹெட்டுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்நிரம்பிய குழியில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு எஹெட்டுவெவ - பெரவத்தவிற்குச் செல்லும் துணை வீதியின் இருபுறமும் உள்ள நீர்நிரம்பிய குழியின் ஒரு பகுதியில் தவறி விழுந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை (25) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.சம்பவத்தில் உயிரிழந்தவர் பொல்ஹெனவத்த, கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.சடலம் எஹெட்டுவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.எஹெட்டுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement