நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 37 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளதுடன் 211 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில்
புத்தளம் மாவட்டத்தில் 80375 குடும்பங்களை சேர்ந்த 287364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் காணாமல்போயுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்
பதுளை மாவட்டத்தில் 22257 குடும்பங்களை சேர்ந்த 73547 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90 பேர் உயிரிழந்ததுடன் 28 பேர் காணாமல்போயுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் 1533 குடும்பங்களை சேர்ந்த 5290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்துள்ளனர்
மாத்தளை மாவட்டத்தில் 7288 குடும்பங்களை சேர்ந்த 25813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல்போயுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 86147 குடும்பங்களை சேர்ந்த 330443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12469 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்
கேகாலை மாவட்டத்தில் 23324 குடும்பங்களை சேர்ந்த 83482 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்ததுடன் 39பேர் காணாமல்போயுள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் 27234 குடும்பங்களை சேர்ந்த 90140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 22562 குடும்பங்களை சேர்ந்த 74084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தில் 161 குடும்பங்களை சேர்ந்த 541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 6942 குடும்பங்களை சேர்ந்த 23781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் 18179 குடும்பங்களை சேர்ந்த 58363 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர்
பொலன்னறுலை மாவட்டத்தில் 11570 குடும்பங்களை சேர்ந்த 41128 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர்
கண்டி மாவட்டத்தில் 54716 குடும்பங்களை சேர்ந்த 171127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 234 பேர் உயிரிழந்ததுடன் 82பேர் காணாமல்போயுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 19092 குடும்பங்களை சேர்ந்த 74277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்
குருநாகல் மாவட்டத்தில் 26474 குடும்பங்களை சேர்ந்த 88899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர்
நுவரேலியா மாவட்டத்தில் 19780 குடும்பங்களை சேர்ந்த 63121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 37 பேர் காணாமல்போயுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களை சேர்ந்த 1671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் 518 குடும்பங்களை சேர்ந்த 1795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் 2013 குடும்பங்களை சேர்ந்த 7093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 23704 குடும்பங்களை சேர்ந்த 77694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்
கம்பஹா மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார்
வவுனியா மாவட்டத்தில் 6320 குடும்பங்களை சேர்ந்த 20785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடுமுழுவதும் 5713 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 104805 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 26103 குடும்பங்களை சேரந்த 82813 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 640 பேர் உயிரிழப்பு. 211 பேர் மாயம் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு வெள்ளப்பெருக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதில் 4 இலட்சத்து 73 ஆயிரத்து 138 குடும்பங்களைச் சேர்ந்த 16 இலட்சத்து 37 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 640 பேர் உயிரிழந்துள்ளதுடன் 211 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில்புத்தளம் மாவட்டத்தில் 80375 குடும்பங்களை சேர்ந்த 287364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 பேர் காணாமல்போயுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்பதுளை மாவட்டத்தில் 22257 குடும்பங்களை சேர்ந்த 73547 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90 பேர் உயிரிழந்ததுடன் 28 பேர் காணாமல்போயுள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 1533 குடும்பங்களை சேர்ந்த 5290 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 04 பேர் உயிரிழந்துள்ளனர்மாத்தளை மாவட்டத்தில் 7288 குடும்பங்களை சேர்ந்த 25813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பேர் உயிரிழந்ததுடன் 8 பேர் காணாமல்போயுள்ளனர்.கொழும்பு மாவட்டத்தில் 86147 குடும்பங்களை சேர்ந்த 330443 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 12469 குடும்பங்களை சேர்ந்த 37389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்கேகாலை மாவட்டத்தில் 23324 குடும்பங்களை சேர்ந்த 83482 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 பேர் உயிரிழந்ததுடன் 39பேர் காணாமல்போயுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் 27234 குடும்பங்களை சேர்ந்த 90140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் 22562 குடும்பங்களை சேர்ந்த 74084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தில் 161 குடும்பங்களை சேர்ந்த 541பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 6942 குடும்பங்களை சேர்ந்த 23781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் 18179 குடும்பங்களை சேர்ந்த 58363 பேர் பாதிக்கப்படுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர் பொலன்னறுலை மாவட்டத்தில் 11570 குடும்பங்களை சேர்ந்த 41128 பேர் பாதிக்கப்படுள்ளனர்.இருவர் உயிருழந்துள்ளனர் கண்டி மாவட்டத்தில் 54716 குடும்பங்களை சேர்ந்த 171127 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 234 பேர் உயிரிழந்ததுடன் 82பேர் காணாமல்போயுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 19092 குடும்பங்களை சேர்ந்த 74277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்குருநாகல் மாவட்டத்தில் 26474 குடும்பங்களை சேர்ந்த 88899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 61 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காணாமல்போயுள்ளனர் நுவரேலியா மாவட்டத்தில் 19780 குடும்பங்களை சேர்ந்த 63121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 89 பேர் உயிரிழந்ததுடன் 37 பேர் காணாமல்போயுள்ளனர். மாத்தறை மாவட்டத்தில் 448 குடும்பங்களை சேர்ந்த 1671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி மாவட்டத்தில் 518 குடும்பங்களை சேர்ந்த 1795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 2013 குடும்பங்களை சேர்ந்த 7093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 23704 குடும்பங்களை சேர்ந்த 77694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர் கம்பஹா மாவட்டத்தில் 24 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போய் உள்ளார்வவுனியா மாவட்டத்தில் 6320 குடும்பங்களை சேர்ந்த 20785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நாடுமுழுவதும் 5713 பேர் முழுமையாக வீடுகளை இழந்துள்ளனர். 104805 பேரின் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 26103 குடும்பங்களை சேரந்த 82813 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.