2025 ஆம் ஆண்டு நோபல் பரிசில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நோபல் பரிசில் அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு ; அமெரிக்க, ஜப்பானிய மருத்துவர்கள் மூவருக்கு அறிவிப்பு 2025 ஆம் ஆண்டு நோபல் பரிசில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நோபல் பரிசில் அறிவிப்புகள் வெளியானது. இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.