• May 16 2026

சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள்-வில்லங்கமான உயிர் ஆபத்தான சாகசம் !

Ziya / Jan 22nd 2026, 12:40 pm
image

சாலையில் மோட்டார் சைக்கிளில்  ஆபத்தான சாகசங்களைக்காட்டி வாகனம் ஓட்டும் இளைஞர்களின்  காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


குறித்த காணொளியில், அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்களில் ஒரு  இளைஞன் வாகனத்தின் இருக்கையில்  குப்புற படுத்துக் கொண்டு   கட்டுப்பாட்டின்றி வேகமாக   அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை இயக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த செயல் அவரது உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல வீதி விபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும்.


இவ்வாறான இளைஞர்களின் அசண்டையினமான செயற்பாடு மக்கள் மத்தியில் கோபத்தினை  ஏற்படுத்துகின்றது.


சமூக ஊடகங்களில் வைரலாகும் சில சாகச காணொளிகள்,பொழுதுபோக்காகத் தோன்றினாலும், உண்மையில் அது உயிரிழப்புக்குக் காரணமாகும் ஆபத்தான செயல்களாக மாறக்கூடும்.


https://www.facebook.com/share/v/1AgKxHG8Jb/

சாலையில் மின்னல் வேகத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்கள்-வில்லங்கமான உயிர் ஆபத்தான சாகசம் சாலையில் மோட்டார் சைக்கிளில்  ஆபத்தான சாகசங்களைக்காட்டி வாகனம் ஓட்டும் இளைஞர்களின்  காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.குறித்த காணொளியில், அதி வேகத்தில் வாகனம் ஓட்டும் இளைஞர்களில் ஒரு  இளைஞன் வாகனத்தின் இருக்கையில்  குப்புற படுத்துக் கொண்டு   கட்டுப்பாட்டின்றி வேகமாக   அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை இயக்கும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் அவரது உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல வீதி விபத்துகளையும் ஏற்படுத்தக்கூடும்.இவ்வாறான இளைஞர்களின் அசண்டையினமான செயற்பாடு மக்கள் மத்தியில் கோபத்தினை  ஏற்படுத்துகின்றது.சமூக ஊடகங்களில் வைரலாகும் சில சாகச காணொளிகள்,பொழுதுபோக்காகத் தோன்றினாலும், உண்மையில் அது உயிரிழப்புக்குக் காரணமாகும் ஆபத்தான செயல்களாக மாறக்கூடும்.https://www.facebook.com/share/v/1AgKxHG8Jb/

Advertisement

Advertisement

Advertisement