• Jul 04 2026

மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Chithra / Mar 28th 2025, 4:53 pm
image

 

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபாய் உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 

கல்வியமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை குறித்த உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது


மாணவர்களுக்கு வழங்கப்படும் 6,000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு  பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்படும் 6000 ரூபாய் உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை குறித்த உறுதிச் சீட்டு செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement