• May 21 2026

மூதூர் பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு;திருகோணமலை மாநகர சபை!

Ziya / Dec 5th 2025, 4:47 pm
image

திருகோணமலை மாநகர சபையினால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள், மாநகர மக்களின் பங்களிப்புடன், நேற்றைய தினம் மூதூர் பகுதியில் திருகோணமலை மாநகர முதல்வர் க. செல்வராஜா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.


மேலும், இந்த நிவாரண உதவிகள் மாநகர சபையின்  உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.


இன்று தினம் மாநகர சபையால்  வெருகல் பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.


மூதூர் பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கிவைப்பு;திருகோணமலை மாநகர சபை திருகோணமலை மாநகர சபையினால் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள், மாநகர மக்களின் பங்களிப்புடன், நேற்றைய தினம் மூதூர் பகுதியில் திருகோணமலை மாநகர முதல்வர் க. செல்வராஜா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.மேலும், இந்த நிவாரண உதவிகள் மாநகர சபையின்  உறுப்பினர்கள், ஆணையாளர், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.இன்று தினம் மாநகர சபையால்  வெருகல் பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement