• Jun 15 2026

நோர்வூட் பொது கழிப்பறை சீரழிவு - மக்களும் சபையும் பொறுப்பு !

Ziya / Jun 15th 2026, 1:40 pm
image

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் நோர்வூட் நகருக்கு வருகை தரும் போது அவசர தேவைக்கு வேர்ல்ட் விஷன் நிறுவனம் இப் பகுதியில் உள்ள மக்கள் நலன் கருதி அமைக்க பட்ட இந்த கழிவறை முறையாக பராமரிக்கபடுவதில்லை என புகார்.


2015-ல் நோர்வூட்_பிரதேச_சபை  World_Vision RI WASH திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நோர்வூட் நகர பொது மலசலகூடம் தற்போது உடைந்த கதவு, அழுக்கு, துர்நாற்றத்துடன் சீரழிந்துள்ளது.


இதை உடைத்ததும் குப்பை போட்டதும் நாம் தான் என்னோடது இல்ல என்ற மனநிலை தான் காரணம்.


தினசரி சுத்தம் செய்ய, உடைந்ததை உடனே ரிப்பேர் செய்ய, கண்காணிக்க வேண்டியது பிரதேச சபையின் கடமை அதிலும் சபை தவறிவிட்டது.


பொது சொத்தை பாதுகாப்பது மக்களின் கடமை பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. இரண்டும் சேர்ந்தால் மட்டுமே நோர்வூட் சுத்தமாகும்.


மக்களே விழிப்போம் சபையே நடவடிக்கை எடுப்போம்.


நோர்வூட் பொது கழிப்பறை சீரழிவு - மக்களும் சபையும் பொறுப்பு நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் நோர்வூட் நகருக்கு வருகை தரும் போது அவசர தேவைக்கு வேர்ல்ட் விஷன் நிறுவனம் இப் பகுதியில் உள்ள மக்கள் நலன் கருதி அமைக்க பட்ட இந்த கழிவறை முறையாக பராமரிக்கபடுவதில்லை என புகார்.2015-ல் நோர்வூட்_பிரதேச_சபை  World_Vision RI WASH திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நோர்வூட் நகர பொது மலசலகூடம் தற்போது உடைந்த கதவு, அழுக்கு, துர்நாற்றத்துடன் சீரழிந்துள்ளது.இதை உடைத்ததும் குப்பை போட்டதும் நாம் தான் என்னோடது இல்ல என்ற மனநிலை தான் காரணம்.தினசரி சுத்தம் செய்ய, உடைந்ததை உடனே ரிப்பேர் செய்ய, கண்காணிக்க வேண்டியது பிரதேச சபையின் கடமை அதிலும் சபை தவறிவிட்டது.பொது சொத்தை பாதுகாப்பது மக்களின் கடமை பராமரிப்பது அதிகாரிகளின் கடமை. இரண்டும் சேர்ந்தால் மட்டுமே நோர்வூட் சுத்தமாகும்.மக்களே விழிப்போம் சபையே நடவடிக்கை எடுப்போம்.

Advertisement

Advertisement

Advertisement