• May 18 2026

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வீதியில் கனரக வாகனம் செல்லத்தடை

Chithra / Jan 6th 2026, 7:52 am
image

மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால்  அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியால் கனரகவாகனம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதான அண்மையில்  நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த தீர்மானத்துக்கமைய நேற்றைய தினம் மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால்  அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வீதியில் கனரக வாகனம் செல்லத்தடை மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால்  அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியால் கனரகவாகனம் செல்வதற்கு தடை விதிக்கவேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதான அண்மையில்  நிறைவேற்றப்பட்டிருந்தது.குறித்த தீர்மானத்துக்கமைய நேற்றைய தினம் மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால்  அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement