தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் வழியாக வினாடிக்கு சுமார் 77,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தெதுரு ஓயா படுகையின் கீழ் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலவும் வெள்ளப்பெருக்கு நிலைமை ஒரு பெரிய வெள்ள அளவை நோக்கி தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களின் அவதானிப்புகளின்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக, தெதுரு ஓயா படுகையின் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட வீரகுமண்டலுவ , முக்கந்தலுவா , தெமடாபிட்டிய ,திகன்வெவ , பங்கதெனிய , கருகுபனே ஆகிய பகுதிகளுக்கும் .
சிலாபம் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட தெதுருஓயா,நரியகம வடக்கு,நரியகம தெற்கு,திசோகம,பரப்பன்முல்லை,மனுவங்கம கிழக்கு,மனுவங்கம மேற்கு ஆகிய பகுதிகளுக்கும் .
பிங்கிரிய பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பிங்கிரிய,ஊரபொட்ட,பஹல கல்வெவ,பிரம்மநாயகம், முகலன்ஹேன ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஒரு பெரிய வெள்ள அளவை அடைய வாய்ப்புள்ளது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் வழியாக வினாடிக்கு சுமார் 77,400 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், தெதுரு ஓயா படுகையின் கீழ் பள்ளத்தாக்கு பகுதிகளில் நிலவும் வெள்ளப்பெருக்கு நிலைமை ஒரு பெரிய வெள்ள அளவை நோக்கி தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசனத் துறையின் அளவீட்டு நிலையங்களின் அவதானிப்புகளின்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹாவ, கோபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .குறிப்பாக, தெதுரு ஓயா படுகையின் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட வீரகுமண்டலுவ , முக்கந்தலுவா , தெமடாபிட்டிய ,திகன்வெவ , பங்கதெனிய , கருகுபனே ஆகிய பகுதிகளுக்கும் .சிலாபம் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட தெதுருஓயா,நரியகம வடக்கு,நரியகம தெற்கு,திசோகம,பரப்பன்முல்லை,மனுவங்கம கிழக்கு,மனுவங்கம மேற்கு ஆகிய பகுதிகளுக்கும் .பிங்கிரிய பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட பிங்கிரிய,ஊரபொட்ட,பஹல கல்வெவ,பிரம்மநாயகம், முகலன்ஹேன ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் அடுத்த சில மணி நேரங்களுக்குள் ஒரு பெரிய வெள்ள அளவை அடைய வாய்ப்புள்ளது.