• Apr 29 2026

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு...! samugammedia

Ziya / Dec 7th 2023, 11:06 am
image

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சற்று உயர்வடைந்துள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.67 ரூபாவிலிருந்து 321.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.89 ரூபாவிலிருந்து 332.38 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாவிலிருந்து 320.37 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 330.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 322 ரூபாவாக உள்ளது. விற்பனை பெறுமதி 332 ரூபாவிலிருந்து 331 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு. samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சற்று உயர்வடைந்துள்ளது.அதன்படி,மக்கள் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.67 ரூபாவிலிருந்து 321.18 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.89 ரூபாவிலிருந்து 332.38 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.கொமர்ஷல் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 321.75 ரூபாவிலிருந்து 320.37 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 332.00 ரூபாவிலிருந்து 330.50 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.சம்பத் வங்கியில்-  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி மாற்றமின்றி 322 ரூபாவாக உள்ளது. விற்பனை பெறுமதி 332 ரூபாவிலிருந்து 331 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement