இரண்டு கால்களை இழந்த ஆட்டுக்குட்டியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில் இரண்டு கால்களையும் இழந்த ஆட்டுக்குட்டி ஒன்று தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தனது இரண்டு கால்களை மட்டும் பயன்படுத்தி நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சூரியதாங்கல் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
கால்களை இழந்தும் தனியாக செயற்படும் ஆட்டுக்குட்டியின் செயல் வலிமையும் உறுதியையும் வெளிக்காட்டுகின்றது.இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அனைவரும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்
குறித்த காணொளிளை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
https://www.facebook.com/share/v/1CJvhJqzJx/
அசாத்தியத்தை சாத்தியமாக மாற்றிய ஆட்டுக்குட்டி-இரண்டு காலுடன் நடந்த தன்னம்பிக்கை இரண்டு கால்களை இழந்த ஆட்டுக்குட்டியின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் இரண்டு கால்களையும் இழந்த ஆட்டுக்குட்டி ஒன்று தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் தனது இரண்டு கால்களை மட்டும் பயன்படுத்தி நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.குறித்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சூரியதாங்கல் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.கால்களை இழந்தும் தனியாக செயற்படும் ஆட்டுக்குட்டியின் செயல் வலிமையும் உறுதியையும் வெளிக்காட்டுகின்றது.இது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அனைவரும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்குறித்த காணொளிளை இணையத்தில் அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.https://www.facebook.com/share/v/1CJvhJqzJx/