இன்று நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 511 வாக்களிப்பு நிலையங்களிருந்து, வாக்குப்பெட்டிகள் கையளிப்பதற்கான முதலாவது பேரூந்து பி.ப 05.00 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வந்தடைந்தது.

May 23 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved