• May 09 2026

தவெக ஆட்சி உறுதி; விஜயுடன் இணைந்த திருமாளவன்- 118 பெரும்பான்மை நிறைவு!

shanu / May 9th 2026, 6:07 pm
image

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள் நிலையில் தற்போது 118 பெரும்பான்மையுடன் த.வெ.க ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. 


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  107 தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம், 118 பெரும்பான்மையைப் பெற மற்றைய கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தது. 


அதற்கமைய  காங்கிரஸ் கட்சியின் 5 ஆதரவு  மற்றும் இடதுசாரிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 பெரும்பான்மையைப் பெற்று  118 என்ற பெரும்பான்மை  பலத்தைப் பெற போராடி வந்தது. 


இந்த நிலையில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இன்று மாலை தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன்  மூலம் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி  உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தவெக ஆட்சி உறுதி; விஜயுடன் இணைந்த திருமாளவன்- 118 பெரும்பான்மை நிறைவு தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள் நிலையில் தற்போது 118 பெரும்பான்மையுடன் த.வெ.க ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  107 தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகம், 118 பெரும்பான்மையைப் பெற மற்றைய கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தது. அதற்கமைய  காங்கிரஸ் கட்சியின் 5 ஆதரவு  மற்றும் இடதுசாரிகள் தலா இரண்டு கட்சிகள் என 116 பெரும்பான்மையைப் பெற்று  118 என்ற பெரும்பான்மை  பலத்தைப் பெற போராடி வந்தது. இந்த நிலையில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இன்று மாலை தன்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன்  மூலம் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி  உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement