• Jun 07 2026

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட சோதனைக் கருவி...! samugammedia

Ziya / Jan 6th 2024, 11:39 am
image

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் விசேட சோதனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

'தானியக்க முக அடையாளப்படுத்தல்' கருவியான இது, விமான நிலையத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுள் குற்றவாளிகளை அடையாளம் காணும் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ்துறை அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் பதில் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பணிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.



கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்ட சோதனைக் கருவி. samugammedia கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் விசேட சோதனைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,'தானியக்க முக அடையாளப்படுத்தல்' கருவியான இது, விமான நிலையத்திற்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் பயணிகளுள் குற்றவாளிகளை அடையாளம் காணும் என தெரிவிக்கப்படுகிறது.பொலிஸ்துறை அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் பதில் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் பணிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

Advertisement

Advertisement

Advertisement