• Apr 18 2026

'QR' முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்கலாம்! வெளியான அறிவிப்பு

Chithra / Mar 11th 2026, 10:23 am
image

 

எரிபொருள் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக, QR முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவர் சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.


தனியால் ஊடகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


மேலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பின் மூலம் மேலதிக இலாபத்தைப் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


'QR' முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தடுக்கலாம் வெளியான அறிவிப்பு  எரிபொருள் விலையை அதிகரிப்பதற்குப் பதிலாக, QR முறையை மீண்டும் கொண்டுவந்தால் எரிபொருள் இருப்பை முறையாக மேலாண்மை செய்திருக்க முடியும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் தலைவர் சிறில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.தனியால் ஊடகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.மேலும், நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் பல்தேசிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பின் மூலம் மேலதிக இலாபத்தைப் ஈட்ட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement