ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார்.
இன்று பாராளுமன்ற அமர்வுக்கான விவாதம் இடம்பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றிற்கு வருகை தந்தார்.
இந்தநிலையிலேயே அவர் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே அவர் உரையாற்றி வருகிறார்.
எரிபொருள், எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் நாட்டில் தற்போது எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை குறித்தும் உரையாற்றியுள்ளார்.
பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை ஆற்றி வருகிறார். இன்று பாராளுமன்ற அமர்வுக்கான விவாதம் இடம்பெற்றிருக்கின்ற போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றிற்கு வருகை தந்தார். இந்தநிலையிலேயே அவர் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் நாட்டுக்கு ஏற்படும் தாக்கம் தொடர்பிலேயே அவர் உரையாற்றி வருகிறார்.எரிபொருள், எரிவாயு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் நாட்டில் தற்போது எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கும் நிலை குறித்தும் உரையாற்றியுள்ளார்.