மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தவிற்கமைய இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Aug 13 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved