ஜமாக்காவைப் புரட்டிப் போட்ட மெல்லிஷா புயலில் பயணிகள் விமானம் சிக்கியதையடுத்து விமானிகள் துணிச்சலுடன் செயற்பட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்த‛மெல்லிஷா' புயல் ஜமாக்காவில் மக்களைப் புரட்டி எடுத்துள்ளது.
மெல்லிஷா புயல் ஜமாக்காவை பெருமளவில் தாக்கியுள்ளது. மெல்லிஷா புயல் தாக்கியதில் மரங்கள் முறிந்து வீடுகளுக்கு மேல் விழுந்ததுடன் மக்களும் ஆங்காங்கே திணறி ஓடினர்.
குறிப்பிட்ட கணப்பொழுதில் தாக்கிய மெல்லிஷா புயல் ஜமாக்கா நாட்டையும் அந்நாட்டு மக்களையும் புரட்டிப் போட்டுள்ளது.
இந்த நிலையில் புயலில் பயணிகள் விமானம் ஒன்று சிக்கி வானில் தள்ளாடிய காட்சி பதறவைத்துள்ளது. எனினும் விமானத்தின் விமானிகள் புயலை எதிர்கொள்ளத் தயாராகி துணிச்சலுடன் செயற்பட்டுள்ளனர்.
பெரும் புயலுக்கு மத்தியிலும் பயத்தை வெளிப்படுத்தாமல் பயணிகளைக் காக்க வேண்டும் என துணிச்சலுடன் விமானத்தை செலுத்திய காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.
மெல்லிஷா புயலில் சிக்கிய விமானம்; துணிச்சலுடன் செயற்பட்ட விமானிகள் - குவியும் பாராட்டுக்கள் ஜமாக்காவைப் புரட்டிப் போட்ட மெல்லிஷா புயலில் பயணிகள் விமானம் சிக்கியதையடுத்து விமானிகள் துணிச்சலுடன் செயற்பட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. வரலாற்றில் முதல் முதலாக ‛கேட்டகிரி 5' வகையை சேர்ந்த‛மெல்லிஷா' புயல் ஜமாக்காவில் மக்களைப் புரட்டி எடுத்துள்ளது. மெல்லிஷா புயல் ஜமாக்காவை பெருமளவில் தாக்கியுள்ளது. மெல்லிஷா புயல் தாக்கியதில் மரங்கள் முறிந்து வீடுகளுக்கு மேல் விழுந்ததுடன் மக்களும் ஆங்காங்கே திணறி ஓடினர். குறிப்பிட்ட கணப்பொழுதில் தாக்கிய மெல்லிஷா புயல் ஜமாக்கா நாட்டையும் அந்நாட்டு மக்களையும் புரட்டிப் போட்டுள்ளது. இந்த நிலையில் புயலில் பயணிகள் விமானம் ஒன்று சிக்கி வானில் தள்ளாடிய காட்சி பதறவைத்துள்ளது. எனினும் விமானத்தின் விமானிகள் புயலை எதிர்கொள்ளத் தயாராகி துணிச்சலுடன் செயற்பட்டுள்ளனர். பெரும் புயலுக்கு மத்தியிலும் பயத்தை வெளிப்படுத்தாமல் பயணிகளைக் காக்க வேண்டும் என துணிச்சலுடன் விமானத்தை செலுத்திய காட்சி அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது.