• May 18 2026

சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டில் சுற்றும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

dorin / Jan 5th 2026, 7:10 pm
image

சூரியனும் இல்லாமல் எந்தவொரு குடும்பமும் இல்லாமல் இருட்டில் சுற்றித்திரியும் ஒரு கோளை ஸ்பீக்கிங் யுனிவ சிற்றியை சேர்ந்த சுபோ டோங் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்

குறித்த இந்த கிரகம் ரோட்பிளானட் அல்லது அனாதை கிரகம் என அழைக்கப்படுகின்றது 

இந்த கிரகம் பார்ப்பதற்கு சனிகிரகத்தை ஒத்ததாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது எப்படி இத்தனை காலமும் மறைந்து இருந்துள்ளது தெரியுமா?

சாதாரண கிரகங்களின் மேல் நட்சத்திரங்களின் ஒளி பட்டால் அதை நமக்கு தெரியுமா? ஆனால் இந்த கிரகத்தில் நட்சத்திரங்கள் இல்லை அதனால் மைக்ரோ லென்ஸிங் என்ற அபூர்வமான முறையை வைத்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது இந்த கிரகம்  நட்சத்திரத்தை கடக்கும் போது அதனுடைய ஒளியை லேசாக வளைக்கின்றதாம் அந்த மாற்றத்தை வைத்தே விஞ்ஞானிகள் அங்கு ஏதோ உள்ளது என அதனை கண்டுபிடித்துள்ளனர்

பூமியில் உள்ள ரெலஸ்கோப் மூலமாகவும் விண்வெளியில் உள்ள கயாஸ்பீஸ் ரெலஸ்க்கோப் மூலமாகவும் இதனை துள்ளியமாக அளந்துள்ளனர்.

இந்த கிரகத்தின் எடை வியாழனை விட 22 சதவீதம் உள்ளது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்

சூரிய வெளிச்சம் இல்லாமல் இருட்டில் சுற்றும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு சூரியனும் இல்லாமல் எந்தவொரு குடும்பமும் இல்லாமல் இருட்டில் சுற்றித்திரியும் ஒரு கோளை ஸ்பீக்கிங் யுனிவ சிற்றியை சேர்ந்த சுபோ டோங் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்குறித்த இந்த கிரகம் ரோட்பிளானட் அல்லது அனாதை கிரகம் என அழைக்கப்படுகின்றது இந்த கிரகம் பார்ப்பதற்கு சனிகிரகத்தை ஒத்ததாக இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இது எப்படி இத்தனை காலமும் மறைந்து இருந்துள்ளது தெரியுமாசாதாரண கிரகங்களின் மேல் நட்சத்திரங்களின் ஒளி பட்டால் அதை நமக்கு தெரியுமா ஆனால் இந்த கிரகத்தில் நட்சத்திரங்கள் இல்லை அதனால் மைக்ரோ லென்ஸிங் என்ற அபூர்வமான முறையை வைத்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.அதாவது இந்த கிரகம்  நட்சத்திரத்தை கடக்கும் போது அதனுடைய ஒளியை லேசாக வளைக்கின்றதாம் அந்த மாற்றத்தை வைத்தே விஞ்ஞானிகள் அங்கு ஏதோ உள்ளது என அதனை கண்டுபிடித்துள்ளனர்பூமியில் உள்ள ரெலஸ்கோப் மூலமாகவும் விண்வெளியில் உள்ள கயாஸ்பீஸ் ரெலஸ்க்கோப் மூலமாகவும் இதனை துள்ளியமாக அளந்துள்ளனர்.இந்த கிரகத்தின் எடை வியாழனை விட 22 சதவீதம் உள்ளது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement