பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (29) தேர்த்திருவிழா இடம்பெற்றது.
9ஆவது நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை (29) பஞ்சரத பவனி காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆசியாவின் மிகவும் பழமையானதும்,
மிக பெரியதுமான சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பஞ்சரத தேரிலே உற்சவ மூர்த்திகள் ஆரோனிக்கப்பட்டதை தொடர்ந்து திருத்தேர் வீதி உலா இடம் பெற்றது.
குறித்த தேர் வீதி உலாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
தேர் வீதி உலா இடம்பெற்றதை தொடர்ந்து சுவாமி பஞ்சை சாத்தப்பட்டு மீண்டும் வசந்த மண்டபத்தில் அடைந்து குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா - பல பாகங்களில் இருந்து குவிந்த பக்தர்கள் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (29) தேர்த்திருவிழா இடம்பெற்றது.9ஆவது நாள் திருவிழாவான நேற்று வெள்ளிக்கிழமை (29) பஞ்சரத பவனி காலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆசியாவின் மிகவும் பழமையானதும்,மிக பெரியதுமான சோமாஸ்கந்த மூர்த்தி மற்றும் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பஞ்சரத தேரிலே உற்சவ மூர்த்திகள் ஆரோனிக்கப்பட்டதை தொடர்ந்து திருத்தேர் வீதி உலா இடம் பெற்றது.குறித்த தேர் வீதி உலாவில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.தேர் வீதி உலா இடம்பெற்றதை தொடர்ந்து சுவாமி பஞ்சை சாத்தப்பட்டு மீண்டும் வசந்த மண்டபத்தில் அடைந்து குறிப்பிடத்தக்கது.