மகாவலி அதிகாரசபையின் ஆலோசனை பணியகம் ஒன்று வவுனியாவில் இன்று திறந்துவைக்கப்பட்டது.
வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
இலங்கை மகாவலி ஆலோசனைப் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “வாரி மகிமை – எமது பாரம்பரியம்” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் புணரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர,மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன் மகாவலி அதிகாரசபையின் திட்டத்தலைவர் அருண கருணாநாயக்க,மாகாண முகாமையாளர் அசோக பெரெரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் மகாவலி அதிகாரசபையின் ஆலோசனை பணியகம் திறந்துவைப்பு மகாவலி அதிகாரசபையின் ஆலோசனை பணியகம் ஒன்று வவுனியாவில் இன்று திறந்துவைக்கப்பட்டது.வவுனியா மாவட்டசெயலக வளாகத்தில் குறித்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இலங்கை மகாவலி ஆலோசனைப் பணியகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “வாரி மகிமை – எமது பாரம்பரியம்” திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் பல குளங்கள் புணரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திர,மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன் மகாவலி அதிகாரசபையின் திட்டத்தலைவர் அருண கருணாநாயக்க,மாகாண முகாமையாளர் அசோக பெரெரா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.