யாழ். போதனாவைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு அர்ச்சுனா எம்பிக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.
யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுதல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரனும் அர்ச்சுனா எம்பி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் முன்னிலையாகியிருந்தனர்.
அர்ச்சுனா எம்பிக்கு இடைக்கால தடை யாழ். போதனாவைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு அர்ச்சுனா எம்பிக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.யாழ் போதனாவைத்தியசாலை பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுதல் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுபோதனா வைத்தியசாலை பணிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரனும் அர்ச்சுனா எம்பி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் முன்னிலையாகியிருந்தனர்.