இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
பால் மாவின் விலை அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அதன்படி, புதிய கையிருப்புகள் சந்தைக்கு வரும்போது, 400 கிராம் பால் மா பக்கெட்டின் விலை 50 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் பால் மா பக்கெட்டின் விலை 125 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.