• Apr 18 2026

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை; வருட இறுதியில் மகிழ்ச்சி செய்தி

Chithra / Dec 31st 2025, 12:44 pm
image


வருடத்தின் இறுதி நாளான இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில் 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.


அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை; வருட இறுதியில் மகிழ்ச்சி செய்தி வருடத்தின் இறுதி நாளான இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நேற்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 360,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில் 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,163 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement