யாழ்ப்பாண நீரிழிவு சங்கத்தினால் நேற்று(13)யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இலவச நீரிழிவு முகாம் நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வை கல்லூரி உப அதிபர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இம் முகாமில் நீரிழிவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல் திணிவுசுட்டி, கண் காது பரிசோதனைகள் நடார்த்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக நீரிழிவு கைநூல் வழங்கப்பட்டது.
பரிசோதனைகளின் போது குறைபாடுகள் காணப்பட்ட பலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
இதில் ஆசிரியர்கள் மாணவர் என பலரும் கலந்து பயனடைந்தனர்
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இலவச நீரிழிவு முகாம் யாழ்ப்பாண நீரிழிவு சங்கத்தினால் நேற்று(13)யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் இலவச நீரிழிவு முகாம் நடாத்தப்பட்டது.குறித்த நிகழ்வை கல்லூரி உப அதிபர் ஆரம்பித்து வைத்துள்ளார்.இம் முகாமில் நீரிழிவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல் திணிவுசுட்டி, கண் காது பரிசோதனைகள் நடார்த்தப்பட்டது.இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவசமாக நீரிழிவு கைநூல் வழங்கப்பட்டது.பரிசோதனைகளின் போது குறைபாடுகள் காணப்பட்ட பலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.இதில் ஆசிரியர்கள் மாணவர் என பலரும் கலந்து பயனடைந்தனர்