யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின், "கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வூகூட" அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இணுவில் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ந்து மங்களகரமான சுபவேளையில் புதிய ஆய்வூகூடத்திற்கான அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின், "கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வூகூட" அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இணுவில் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வின் ஆரம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று தொடர்ந்து மங்களகரமான சுபவேளையில் புதிய ஆய்வூகூடத்திற்கான அடிக்கல் நட்டு வைக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.