• May 19 2026

போதைப்பொருள் வர்த்தகர் குடுரொஷான் கைது!

shanu / Dec 24th 2025, 9:58 am
image

போதைப்பொருள் வர்த்தகர் குடு ரொஷான், 9 எம்.எம் கைத்துப்பாக்கியுடன் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தொடர்பில் , மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் வர்த்தகர் குடுரொஷான் கைது போதைப்பொருள் வர்த்தகர் குடு ரொஷான், 9 எம்.எம் கைத்துப்பாக்கியுடன் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தொடர்பில் , மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement