• Apr 19 2026

மஸ்கெலியா விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய கனடிய நாட்டவர்களால் நிதி உதவி!

shanu / Nov 3rd 2025, 10:39 pm
image

மஸ்கெலியா விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய கனடிய நாட்டவர்களால் நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர். 


 கெனேடிய நாட்டின் பிரதிநிதிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் பணியாளர்களை இன்று (03) காலை சந்தித்தனர். 


சந்திப்பின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான விளையாட்டு திடலை  அபிவிருத்தி செய்ய ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபா  செலவில் அபிவிருத்தி செய்ய முன்வந்து உள்ளனர்.


இந்த வேலை திட்டம் எதிர் வரும் டிசம்பர் மாதம் 15 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2026 யூன் நடுப்பகுதியில் மீண்டும் சபைக்கு கையளிக்கப்படும் என்றனர்.


தற்போதைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு திடளை அபிவிருத்தி செய்ய உள்ளதாக கனேடிய நாட்டில் இருந்து வந்தவர்கள் தெரிவித்தார்.

மஸ்கெலியா விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய கனடிய நாட்டவர்களால் நிதி உதவி மஸ்கெலியா விளையாட்டு திடலை அபிவிருத்தி செய்ய கனடிய நாட்டவர்களால் நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர்.  கெனேடிய நாட்டின் பிரதிநிதிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் மற்றும் பணியாளர்களை இன்று (03) காலை சந்தித்தனர். சந்திப்பின் போது மஸ்கெலியா பிரதேச சபைக்கு உரித்தான விளையாட்டு திடலை  அபிவிருத்தி செய்ய ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபா  செலவில் அபிவிருத்தி செய்ய முன்வந்து உள்ளனர்.இந்த வேலை திட்டம் எதிர் வரும் டிசம்பர் மாதம் 15 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2026 யூன் நடுப்பகுதியில் மீண்டும் சபைக்கு கையளிக்கப்படும் என்றனர்.தற்போதைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டு திடளை அபிவிருத்தி செய்ய உள்ளதாக கனேடிய நாட்டில் இருந்து வந்தவர்கள் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement