• Apr 19 2026

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு..!

Ziya / Aug 26th 2024, 11:55 am
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆவது ஜனன தினம் இன்றையதினம்(26)  யாழ்.தொல்புரத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.

பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில், வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு   மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் நினைவு கூரப்பட்டது.

நிகழ்வில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொது மக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.



அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் ஜனன தினம் யாழில் அனுஷ்டிப்பு. இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும்,தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆவது ஜனன தினம் இன்றையதினம்(26)  யாழ்.தொல்புரத்தில்  அனுஷ்டிக்கப்பட்டது.பண்ணாகம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில், வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு   மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் நினைவு கூரப்பட்டது.நிகழ்வில் பண்ணாகம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொது மக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement