அம்பலாங்கொடை பகுதியில் வர்த்தக நிறுவன முகாமையாளர் ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினராலும், நான்கு பேர் காலி குற்றப்பிரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்,இந்த சோதனைகளின் போது ஹிக்கடுவ பகுதியில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் கைது அம்பலாங்கொடை பகுதியில் வர்த்தக நிறுவன முகாமையாளர் ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினராலும், நான்கு பேர் காலி குற்றப்பிரிவாலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும்,இந்த சோதனைகளின் போது ஹிக்கடுவ பகுதியில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.