• Apr 22 2026

அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு...!samugammedia

Ziya / Dec 4th 2023, 10:45 am
image

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.

கனமழையைக் கருத்தில் கொண்டே நெடுஞ்சாலைப் போக்குவரத்து போலீஸார் இதனை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை , இருள் சூழ்ந்துள்ளதால் வாகனங்களின் முன் விளக்குகளை எரிய வைத்து ஓட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு.samugammedia அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகள் 50 மீட்டர் தூரம் அளவுக்கு இடைவெளியில் பயணிக்குமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.கனமழையைக் கருத்தில் கொண்டே நெடுஞ்சாலைப் போக்குவரத்து போலீஸார் இதனை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.அதேவேளை , இருள் சூழ்ந்துள்ளதால் வாகனங்களின் முன் விளக்குகளை எரிய வைத்து ஓட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement