• May 16 2026

கண்ணுக்கு புலப்படாததை கண்முன் காட்டிய அரிய கண்டுபிடிப்பு-தாவரங்கள் சுவாசிப்பதை பதிவு செய்த விஞ்ஞானிகள்

Ziya / Jan 21st 2026, 3:38 pm
image

தாவரங்கள் சுவாசிக்கும் முறையை மனிதர்கள் இதுவரை நேரடியாகக் காணவில்லை ஆனால், அந்த அரிய தருணத்தை முதன்முறையாக காணொளியில் பதிவு செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் உலகளாவிய அறிவியல் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்


அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரங்களின் சுவாச செயல்முறையை நேரடியாகக் காண உதவும் வகையில்'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். 


இந்தக் கருவி, தாவர இலைகளின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்டோமாட்டா’ (Stomata) எனப்படும் நுண்துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதை மிகத் துல்லியமாக பதிவு செய்கின்றது.


அதாவது இந்த தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில்  Transpiration மூலம் நீரை வெளியேற்றும் போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத்  காட்டுகிறது.


சுமார் 5 ஆண்டுகள் உழைப்பால் இந்த கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

https://www.facebook.com/share/v/1HyUGPbyYB/

கண்ணுக்கு புலப்படாததை கண்முன் காட்டிய அரிய கண்டுபிடிப்பு-தாவரங்கள் சுவாசிப்பதை பதிவு செய்த விஞ்ஞானிகள் தாவரங்கள் சுவாசிக்கும் முறையை மனிதர்கள் இதுவரை நேரடியாகக் காணவில்லை ஆனால், அந்த அரிய தருணத்தை முதன்முறையாக காணொளியில் பதிவு செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் உலகளாவிய அறிவியல் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரங்களின் சுவாச செயல்முறையை நேரடியாகக் காண உதவும் வகையில்'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர். இந்தக் கருவி, தாவர இலைகளின் மேற்பரப்பில் உள்ள ‘ஸ்டோமாட்டா’ (Stomata) எனப்படும் நுண்துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதை மிகத் துல்லியமாக பதிவு செய்கின்றது.அதாவது இந்த தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில்  Transpiration மூலம் நீரை வெளியேற்றும் போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத்  காட்டுகிறது.சுமார் 5 ஆண்டுகள் உழைப்பால் இந்த கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.https://www.facebook.com/share/v/1HyUGPbyYB/

Advertisement

Advertisement

Advertisement