• May 18 2026

கருச்சிதைவால் மனமுடைந்த நாய்-குழந்தைகளின் சிரிப்பால் மீண்டும் உயிர் சம்பவம்!

Ziya / Jan 10th 2026, 1:44 pm
image

குழந்தைகளுடன்“ பாலர் பாடசாலையில் நேரத்தினை செலவிடும் நாயின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.


குறித்த சம்பவத்தில் டோகோ என்னும்“ நாய்  கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர்,  கடுமையான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.


வாழ்க்கையின் அர்த்தமே தொலைந்து விட்டதாக உணர்ந்த டோகோக்கு, மீண்டும் ஒரு நோக்கத்திற்காக , உள்ளூர் பள்ளியில் குழந்தைகளுடன் பணியாற்றும் வாய்ப்பு  வழங்கப்பட்டது.


குழந்தைகளின் சிரிப்பு, அவர்களின் அன்பு, அப்பாவித்தனம் இவை அனைத்தும் டோகோவின் மனதில் இருந்த வெறுமையை மெதுவாக நிரப்பின.


சில நேரங்களில்,ஒரு உடைந்த மனதை மற்றொரு உயிரின் சிரிப்பு தான் குணமாக்குகிறது.


விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலாக பிணைப்பு இதன் மூலம் வெளிப்படுகின்றது.

https://www.facebook.com/share/v/1bDa2AAicy/


கருச்சிதைவால் மனமுடைந்த நாய்-குழந்தைகளின் சிரிப்பால் மீண்டும் உயிர் சம்பவம் குழந்தைகளுடன்“ பாலர் பாடசாலையில் நேரத்தினை செலவிடும் நாயின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த சம்பவத்தில் டோகோ என்னும்“ நாய்  கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர்,  கடுமையான மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.வாழ்க்கையின் அர்த்தமே தொலைந்து விட்டதாக உணர்ந்த டோகோக்கு, மீண்டும் ஒரு நோக்கத்திற்காக , உள்ளூர் பள்ளியில் குழந்தைகளுடன் பணியாற்றும் வாய்ப்பு  வழங்கப்பட்டது.குழந்தைகளின் சிரிப்பு, அவர்களின் அன்பு, அப்பாவித்தனம் இவை அனைத்தும் டோகோவின் மனதில் இருந்த வெறுமையை மெதுவாக நிரப்பின.சில நேரங்களில்,ஒரு உடைந்த மனதை மற்றொரு உயிரின் சிரிப்பு தான் குணமாக்குகிறது.விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலாக பிணைப்பு இதன் மூலம் வெளிப்படுகின்றது.https://www.facebook.com/share/v/1bDa2AAicy/

Advertisement

Advertisement

Advertisement