இந்தியாவில் ஒரு தந்தை, தனது மகளுக்கு பாரம்பரியத்தையும் பாசத்தையும் இணைத்த வித்தியாசமான வெள்ளிப் பரிசு ஒன்றை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
பொங்கல் சீதனமாக, 12 கிராம் எடையில் முழுவதும் வெள்ளியில் பொங்கல் பானை – 2,கரண்டி – 2,அடுப்பு – 2,கரும்பு – 2,விறகு – 8 ஆகியவற்றை தன் கைகளாலேயே வடிவமைத்து மகளுக்கு பரிசளித்துள்ளார்.
சாதாரணமாக நினைக்கப்படும் பொங்கல் பொருட்களை வெள்ளியில் மிக நுணுக்கமாக உருவாக்கிய இந்த கைவண்ணம், தந்தையின் அன்பையும் பாரம்பரியத்தின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது.
குறித்த பரிசுபொருள் மகள்–தந்தை உறவின் அழகிய வெளிப்பாடு என இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பாரம்பரியமும் அன்பும்இணைந்த பரிசு-தந்தை மகளுக்கு கொடுத்த நினைவு சின்னம் இந்தியாவில் ஒரு தந்தை, தனது மகளுக்கு பாரம்பரியத்தையும் பாசத்தையும் இணைத்த வித்தியாசமான வெள்ளிப் பரிசு ஒன்றை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.பொங்கல் சீதனமாக, 12 கிராம் எடையில் முழுவதும் வெள்ளியில் பொங்கல் பானை – 2,கரண்டி – 2,அடுப்பு – 2,கரும்பு – 2,விறகு – 8 ஆகியவற்றை தன் கைகளாலேயே வடிவமைத்து மகளுக்கு பரிசளித்துள்ளார். சாதாரணமாக நினைக்கப்படும் பொங்கல் பொருட்களை வெள்ளியில் மிக நுணுக்கமாக உருவாக்கிய இந்த கைவண்ணம், தந்தையின் அன்பையும் பாரம்பரியத்தின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகிறது.குறித்த பரிசுபொருள் மகள்–தந்தை உறவின் அழகிய வெளிப்பாடு என இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.