• Sep 21 2026

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு!

Chithra / Sep 21st 2026, 12:44 pm
image

 

பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இத்தகைய சூழலில் பாடசாலைகளை நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் என மொத்தம் 38 பாடசாலைகள் இன்று காலை   நிலவரப்படி மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு  பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இத்தகைய சூழலில் பாடசாலைகளை நடத்துவதா என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், சம்பந்தப்பட்ட உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, மத்திய மாகாணத்தில் 35 பாடசாலைகளும், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் தலா ஒரு பாடசாலையும் என மொத்தம் 38 பாடசாலைகள் இன்று காலை   நிலவரப்படி மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement