• May 18 2026

தொல்பெருள் எனும் போர்வையில் நமது பிரதேசத்தில் 19 இடங்கள்..! தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்

Aathira / Dec 26th 2025, 11:35 am
image

தொல்பெருள் எனும் போர்வையிலும், நமது பிரதேசத்தில் 19 இடங்கள். இது தான் நீங்கள் NPP க்கு இட்ட வாக்கு. இதனை நாம் அனுமதிக்கமாட்டோம் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.

பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வும் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் ( 25 ) பெரிய கல்லாற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன்,பெரிய கல்லாறு ஆலயங்களினதும், சங்கங்களினதும் பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைப்புக்களின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், பொது மக்கள், கழக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கழக வீரர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. 

அதில் கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


தொல்பெருள் எனும் போர்வையில் நமது பிரதேசத்தில் 19 இடங்கள். தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தொல்பெருள் எனும் போர்வையிலும், நமது பிரதேசத்தில் 19 இடங்கள். இது தான் நீங்கள் NPP க்கு இட்ட வாக்கு. இதனை நாம் அனுமதிக்கமாட்டோம் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார்.பெரிய கல்லாறு ஸ்டார் விளையாட்டு கழகத்தின் கடற்கரை பூங்கா அங்குரார்ப்பண நிகழ்வும் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் ( 25 ) பெரிய கல்லாற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுதாகரன்,பெரிய கல்லாறு ஆலயங்களினதும், சங்கங்களினதும் பிரதிநிதிகள், பொது நிர்வாக அமைப்புக்களின் உறுப்பினர்கள், மதகுருமார்கள், பொது மக்கள், கழக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது கழக வீரர்களுக்கான சீருடை அறிமுக நிகழ்வும் நடைபெற்றது. அதில் கழக உறுப்பினர்களுக்கு சீருடை வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement