• Apr 22 2026

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு!

Ziya / Apr 21st 2026, 4:47 pm
image

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு நேற்று (20) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க நடைபெற்றது.


மேலதிக அரச அதிபர் எஸ். சுதாகரன்  தலைமையில், புதுவருட பாரம்பரிய சம்பிரதாய நிகழ்வுகளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.


இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சித்திரை புத்தாண்டு நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு நேற்று (20) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார வழிகாட்டுதலுக்கிணங்க நடைபெற்றது.மேலதிக அரச அதிபர் எஸ். சுதாகரன்  தலைமையில், புதுவருட பாரம்பரிய சம்பிரதாய நிகழ்வுகளுடன் இந்நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஜெ. ஸ்ரீபதி , மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement