அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’சூறாவளி,வெள்ளம் காரணமாக சிலாபம் மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளானது.
இதன் போது,சிலாபம் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து நிலையம் மற்றும் தனியார் போக்குவரத்து நிலையம் ஆகியன பெரும் பாதிப்புக்குள்ளானது.
இதனை சுத்தப்படுத்தும் நிகழ்வு தன்னார்வ தொண்டர்களால் நேற்று (8) ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது இளைஞர்கள் மும்முரமாக நின்று துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பேருந்து நிலையங்களை துப்புரவு செய்யும் இளைஞர்கள் அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’சூறாவளி,வெள்ளம் காரணமாக சிலாபம் மாநகரம் கடும் பாதிப்புக்குள்ளானது.இதன் போது,சிலாபம் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்து நிலையம் மற்றும் தனியார் போக்குவரத்து நிலையம் ஆகியன பெரும் பாதிப்புக்குள்ளானது.இதனை சுத்தப்படுத்தும் நிகழ்வு தன்னார்வ தொண்டர்களால் நேற்று (8) ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது இளைஞர்கள் மும்முரமாக நின்று துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர்.