• Apr 27 2026

மட்டக்களப்பு வாவியை ஜோடியாகஅலங்கரித்த காட்டு யானைகள் !

Ziya / Mar 5th 2026, 6:05 pm
image

மட்டக்களப்பு வாவியை ஜோடியாக  காட்டு யானைகள் அலங்கரித்துள்ளது. 


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள வாவியில் இன்றைய தினம் ( 05 ) இரண்டு காட்டு யானைகளை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.


குறித்த இரு யானைகளும் அழகாக வாவியில் நடந்து செல்கின்றது.


இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தினை அவதானித்த மக்கள்  ஆர்வமாக  சென்று யானைகளை பார்வையிட்டுள்ளனர்.


இரண்டு யானைகளும் ஜோடியாக நடந்து செல்லும் காட்சி கண் கவர் காட்சியாகவுள்ளது.







மட்டக்களப்பு வாவியை ஜோடியாகஅலங்கரித்த காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை ஜோடியாக  காட்டு யானைகள் அலங்கரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள வாவியில் இன்றைய தினம் ( 05 ) இரண்டு காட்டு யானைகளை பொது மக்கள் அவதானித்துள்ளனர்.குறித்த இரு யானைகளும் அழகாக வாவியில் நடந்து செல்கின்றது.இப்பகுதியில் யானைகளின் நடமாட்டத்தினை அவதானித்த மக்கள்  ஆர்வமாக  சென்று யானைகளை பார்வையிட்டுள்ளனர்.இரண்டு யானைகளும் ஜோடியாக நடந்து செல்லும் காட்சி கண் கவர் காட்சியாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement