• May 06 2026

அராலி சரஸ்வதி இந்து கல்லூரியில் நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு!

Ziya / May 6th 2026, 11:49 am
image

அராலி சரஸ்வதி இந்து கல்லூரியில்  நல்வாழ்வு மையம் கடந்த மே  4 ஆம் திகதி வாழ் நாள் போராசிரியர் ந.சிறிகரன் மனித நேய அசுக்கட்டளை பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் நல்வாழ்வு மையத்தில் மாணவர்களின் உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காண பயிற்சிகள் வழங்கப்படும்

அதிபர் தலைமையில் நிகழ்ந்த இவ் வைபவதத்தில், ஆசியர்கள், மாணவர்கள், பாடசாலை  சமூகத்தினர் ,யாழ் பல்கலை. மருத்துவ பீட சமூதாய மருத்துவ துறையினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


அராலி சரஸ்வதி இந்து கல்லூரியில் நல்வாழ்வு மையம் திறந்து வைப்பு அராலி சரஸ்வதி இந்து கல்லூரியில்  நல்வாழ்வு மையம் கடந்த மே  4 ஆம் திகதி வாழ் நாள் போராசிரியர் ந.சிறிகரன் மனித நேய அசுக்கட்டளை பணிப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது.இவ் நல்வாழ்வு மையத்தில் மாணவர்களின் உளநல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காண பயிற்சிகள் வழங்கப்படும்அதிபர் தலைமையில் நிகழ்ந்த இவ் வைபவதத்தில், ஆசியர்கள், மாணவர்கள், பாடசாலை  சமூகத்தினர் ,யாழ் பல்கலை. மருத்துவ பீட சமூதாய மருத்துவ துறையினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement