யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அரியாலை நடத்திய சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, பொலிஸாரின் வருகையை கண்டு சந்தேக நபர்கள் தப்பியோடவே பொலிஸார் உழவு இயந்திரங்களை கைப்பற்றினர்.
தப்பியோடிய நபர்களை கைது செய்ய யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அரியாலை நடத்திய சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, பொலிஸாரின் வருகையை கண்டு சந்தேக நபர்கள் தப்பியோடவே பொலிஸார் உழவு இயந்திரங்களை கைப்பற்றினர்.தப்பியோடிய நபர்களை கைது செய்ய யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.