• Apr 30 2026

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்பு..!

shanu / Mar 11th 2026, 3:20 pm
image

மாற்றுத்திறனாளிகள் ,போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ,பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கானகௌரவிப்பு நிகழ்வும் 


அந்த பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் , அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி வண்டிகள் , ஊன்றுகோள்கள் போன்றவற்றை  திருகோணமலையில் உள்ள  “மீனா அறக்கட்டளை” ஊடாக  வழங்கிவைக்கும் நிகழ்வு திருகோணமலை நகரில் இடம்பெற்றது.


திருகோணமலையில் மாற்றுத்திறனாளிகள் கௌரவிப்பு. மாற்றுத்திறனாளிகள் ,போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ,பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கானகௌரவிப்பு நிகழ்வும் அந்த பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் , அவர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி வண்டிகள் , ஊன்றுகோள்கள் போன்றவற்றை  திருகோணமலையில் உள்ள  “மீனா அறக்கட்டளை” ஊடாக  வழங்கிவைக்கும் நிகழ்வு திருகோணமலை நகரில் இடம்பெற்றது.

Advertisement

Advertisement

Advertisement