• May 16 2026

யாழில் மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி விபத்து

Aathira / Sep 21st 2025, 8:21 am
image

யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றையதினம்  (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில்  பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் மதிலுடன் மோதிய முச்சக்கரவண்டி விபத்து யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்றையதினம்  (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து, மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே அதில்  பயணித்துள்ளதோடு, அவர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement