• Apr 19 2026

மஹிந்தவை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்...!இமயமலைப் பிரகடனமும் கையளிப்பு...!samugammedia

Ziya / Dec 14th 2023, 12:58 pm
image

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை மஹிந்தவிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.

அத்துடன் தமது வேலைத்திட்டம் தொடர்பிலும் மஹிந்தவுக்கு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மஹிந்தவை சந்தித்த உலகத் தமிழர் பேரவையினர்.இமயமலைப் பிரகடனமும் கையளிப்பு.samugammedia உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க ஒன்றியத்தின் தேரர்கள் ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.இதன்போது இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கான இமயமலைப் பிரகடனத்தை மஹிந்தவிடம் அவர்கள் கையளித்துள்ளனர்.அத்துடன் தமது வேலைத்திட்டம் தொடர்பிலும் மஹிந்தவுக்கு அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement