• May 21 2026

போதைப்பொருள் கிடைக்காததால் ஆற்றில் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு...!samugammedia

Ziya / Jan 3rd 2024, 10:13 am
image

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்  முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்திய நீதி நடவடிக்கையின் போது போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் கிம்புலால சந்தியில் உள்ள ஆற்றில் மிதப்பதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மடிவெல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் கடந்த 31ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போதைப்பொருள் கிடைக்காததால் ஆற்றில் குதித்த நபர் பரிதாபமாக உயிரிழப்பு.samugammedia நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகிக்கும் வலையமைப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்  முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்திய நீதி நடவடிக்கையின் போது போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலம் கிம்புலால சந்தியில் உள்ள ஆற்றில் மிதப்பதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மடிவெல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் கடந்த 31ம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement